ADDED : டிச 26, 2024 07:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியாளர்களால், மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை.
பெண்களுக்கு எதிராக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், இன்று காலை 10:30 மணிக்கு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.