ADDED : செப் 20, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், 'சிப்காட்' தொழில் பூங்காக்களில், சிறிய அளவிலான உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, தொழில்களுக்கான சூழல் அமைப்பு நிதியத்திற்கு, 100 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்துள்ளது.
நிதியத்தில் இருந்து, 2024 - 25ல் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 248 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.