ADDED : ஜூலை 04, 2024 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் நாளை வெள்ளி முதல் மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு (கார்) மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது என களக்காடு முண்டந்துறை, அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.