ADDED : டிச 24, 2024 03:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா, வரும் 27 ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.