திருச்செந்தூர் கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய அன்புமணி
திருச்செந்தூர் கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் வழங்கிய அன்புமணி
ADDED : ஆக 04, 2024 12:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்புமணி, அவரது மனைவி சௌமியா ஆகியோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு எடைக்கு எடை துலாபாரமாக கோவிலுக்கு அரிசியை தானமாக வழங்கினர்.
துலாபாரத்தில் ஒரு புறத்தில் எடை வைப்பதற்கு முன்பாகவே அவரை அர்ச்சகர்கள் அமர வைத்ததால் அவர் சற்று தடுமாறி அமர்ந்தார். முன்னதாக கடற்கரையில் புனித நீராடினர்.