sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

/

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள்; முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்

39


ADDED : மார் 06, 2026 09:11 AM

Google News

39

ADDED : மார் 06, 2026 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான StalinStatement-ஐ இன்று அறிவிக்க இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மார்ச் 6: அண்ணாதுரை ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள். 1967ம் ஆண்டு அண்ணாதுரை தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழகத்தின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான StalinStatement-ஐ இன்று அறிவிக்க இருக்கிறேன்.

திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us