தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/மேலும் ஒரு ஆலை விபத்து

மேலும் ஒரு ஆலை விபத்து

மேலும் ஒரு ஆலை விபத்து


ADDED : பிப் 19, 2024 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த சுந்தரலட்சுமி, 50, என்பவருக்கு சொந்தமாக ஒ.கோவில்பட்டியில் நாக்பூர் சான்றிதழ் பெற்ற 60 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் நேற்று மதியம், 3:30 மணிக்கு பணியாளர்கள் இல்லாதபோது மீதம் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் அதிக வெப்பத்தால் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், நான்கு அறைகள் இடிந்து சேதமாகின. தீ விபத்துக்குள்ளான பகுதிகளின் உள்ளே மணி மருந்து கலவை இருப்பதால் தீயணைப்புத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us