sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரி; தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

/

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரி; தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரி; தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரி; தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

1


ADDED : ஜன 10, 2025 12:09 PM

Google News

ADDED : ஜன 10, 2025 12:09 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கான தனி அதிகாரி நியமனம் தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை அமைச்சர் பெரியசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.

தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us