sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

/

10 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

10 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்

10 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம்


ADDED : ஜன 27, 2024 02:14 PM

Google News

ADDED : ஜன 27, 2024 02:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும்

திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும்தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., - பகோர்லா செபாஸ் கல்யாண்

சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., - சக்திவேல்

சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் - பாண்டியராஜன்

தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., - சாமிநாதன்

உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி., -ஷியாமளா தேவி

வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., - சரவணகுமார்

கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் - ரோஹித் நாதன் ராஜகோபால்

திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் - ராஜராஜன்

நெல்லை தலைமையிடத்து துணை கமிஷனர் - அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us