
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அறவாணன் ஆரய்ச்சி அறக்கட்டளையின் சார்பில்,'அறவாணர் சாதனை விருது' வழங்கும் விழா சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இடமிருந்து தாயம்மாள் அறவாணன், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் கோ.நாச்சியார், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி தூயவளனார் கல்லூரி அதிபர் அருள்திரு ஜான் பிரிட்டோ, சிங்கப்பூர் தமிழ் பேராசிரியர் ரத்தின வேங்கடேசன், அறக்கட்டளை தலைவர் க.ப.அறவாணன்