sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மது அருந்தும் போது தகராறு: நண்பரை கொன்றவர் கைது

/

மது அருந்தும் போது தகராறு: நண்பரை கொன்றவர் கைது

மது அருந்தும் போது தகராறு: நண்பரை கொன்றவர் கைது

மது அருந்தும் போது தகராறு: நண்பரை கொன்றவர் கைது


ADDED : ஜன 01, 2024 11:38 PM

Google News

ADDED : ஜன 01, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி, பொன்மலை அருகே விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 27. திருமணமாகாத அவர், கோவையில், 'ஏசி' மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

விடுமுறையில் சொந்த ஊர் வந்த அவர், நேற்று முன்தினம், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஸ்டான்லி, 29, என்பவருடன் மது அருந்தினார்.

அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஸ்டான்லி, மறைத்து வைத்திருந்த கத்தியால், முத்துப்பாண்டியின் கழுத்தில் குத்தினார். பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார், ஸ்டான்லியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us