ADDED : ஜூன் 09, 2024 11:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததை விமர்சிக்கும் வகையில் ஆட்டுக்குட்டிகளை நடுரோட்டில் வெட்டி அண்ணாமலை படத்துக்கு ரத்தம் அபிஷேகம் செய்து வரும் திமுகவினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் ஆட்டுக்குட்டியை கோவிலுக்கு தானமாக வழங்கினார்.