sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி

/

ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி

ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி

ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி


ADDED : ஜன 15, 2024 02:29 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

நேற்று அதிகாலை 4:33 மணிக்கு மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தின் அடிப்பகுதியை கழட்டி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினார். காலையில் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us