உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 05:07 AM
ADDED : அக் 10, 2026 01:38 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு பெட்டியை நேற்று உடைத்து, செம்புக் கம்பிகளைத் திருட முயன்ற விழுப்புரம் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த பேரரசன், 20, என்பவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளி இருவரை தேடி வருகின்றனர்.
