தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்

ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்

ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்


UPDATED : அக் 15, 2026 06:19 PM

ADDED : அக் 15, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:19 PM ADDED : அக் 15, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்’ என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

சென்னை, எழும்பூரில், ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஒட்டுநர்களின் ஒருங்கிணைந்த குழு சார்பில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில், தமிழகம் முழுதுமிருந்து, ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்கள் பங்கேற்றனர். ‘தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக, ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. அதை உயர்த்த வேண்டும், அனுமதி இல்லாத, ‘பைக் டாக்சி’களை தடை செய்ய வேண்டும்’ என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணவிராத போராட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us