
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை நொளம்பூரில் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் 'யாத்ரா' சேவை மையம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா அண்ணாநகரில் நடந்தது.
இதில் மாற்றுத் திறனாளிகளான வெங்கட் பிரசன்னா மற்றும் பவானிக்கு 'வாரியர்ஸ் ஆப் லைப்' என்ற விருதினை சேவை மையத்தின் நிர்வாக அறங்காவலர் மிர்துலா வழங்கினார்.

