தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்

ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்

ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஒரு வழி சிறப்பு ரயில், இன்று காலை, 9:45 மணியளவில் இயக்கப்படுகிறது. ராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து, இன்று இரவு, 11:55 மணியளவில் மங்களூரு சென்ரட்லுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us