sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் தடை இழப்பீட்டுக்கு கெடு

/

மின் தடை இழப்பீட்டுக்கு கெடு

மின் தடை இழப்பீட்டுக்கு கெடு

மின் தடை இழப்பீட்டுக்கு கெடு


ADDED : டிச 12, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மின் தடை இழப்பீட்டுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை ஏற்படுத்தியுள்ளது.

நகரங்களில் உயரழுத்த மின் இணைப்பில் மாதம், 600 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்டால், ஒவ்வொரு நிமிடத்துக்கும், 5 காசு; கிராமங்களில், 1,200 நிமிடங்களுக்கு மேல் ஒவ்வொரு நிமிடத்துக்கு, 5 காசு இழப்பீடு வழங்க வேண்டும்.

நகரங்களில் மாதம், 15 முறைக்கு மேல் மின் தடை ஏற்படும்போது, ஒவ்வொரு முறை மின் தடை ஏற்படுவதற்கும், 50 காசும்; கிராமங்களில், 25 முறைக்கு மேல் மின் தடை ஏற்படும்போது, ஒவ்வொரு முறைக்கும், 50 காசும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இழப்பீடு கொடுப்பதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட்டில் முடிவடைந்த நிலையில் தற்போது வரும் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us