sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'பெயிலியர்' பட்ஜெட்; பறைசாற்றிய பங்குசந்தை

/

 'பெயிலியர்' பட்ஜெட்; பறைசாற்றிய பங்குசந்தை

 'பெயிலியர்' பட்ஜெட்; பறைசாற்றிய பங்குசந்தை

 'பெயிலியர்' பட்ஜெட்; பறைசாற்றிய பங்குசந்தை

10


ADDED : பிப் 03, 2026 07:04 AM

Google News

ADDED : பிப் 03, 2026 07:04 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதிகை மலையில் 'டிரக்கிங்', பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அமைக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். இதெல்லாம் மத்திய அரசின் அறிவிப்பா? ஆட்சியை தாங்கி பிடிக்கும் பீஹாருக்கும், ஆந்தி ராவிற்கும் வாரி கொடுப்பர். தேர்தல் நேரத்தில் கூட தமிழகத்துக்கு அள்ளி கொடுக்க மனம் இல்லாமல், 'டிரக்கிங், கோபுரம்' என, வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்ற பார்க்கிறது, மத்திய பா.ஜ., அரசு.
தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாக தெரிந்தே, பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்ததால், பங்கு சந்தைகள் ஞாயிற்று கிழமை செயல்பட்டன. பங்கு சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பெயிலியர் பட்ஜெட்டால் பலனே இல்லை என்பதை, பங்கு சந்தை பறைசாற்றி விட்டது.
-ரகுபதி, தமிழக அமைச்சர், தி.மு.க.,







      Dinamalar
      Follow us