உள்ளடக்கத்திற்கு செல்ல

உறவுக்கு அவசியமில்லை; ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை; இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் பதில்
உறவுக்கு அவசியமில்லை; ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை; இ.பி.எஸ்.,க்கு ஸ்டாலின் பதில்
ADDED : ஆக 19, 2024 11:09 AM

அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க.,- பா.ஜ., இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியிருந்தார். இதற்கு, 'பா.ஜ.,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை' என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
சென்னை திருவொற்றியூர் சட்டசபை உறுப்பினர் கே.பி.சங்கரின் இல்லத்திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி நூற்றாண்டு விழா போல, இந்தியாவில் வேறு எந்த விழாவும் நடக்கவில்லை. தி.மு.க.,வினரை விட ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்து பேசியுள்ளார். உள்ளத்தில் இருந்து உண்மையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
தூக்கம் வரவில்லை
இரங்கல் கூட்டம்
ரகசிய உறவு
