தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பாக்ஸ் செய்தி

பாக்ஸ் செய்தி

பாக்ஸ் செய்தி


UPDATED : நவ 23, 2026 08:42 PM

ADDED : நவ 23, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:42 PM ADDED : நவ 23, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாக்காளர் சிறப்பு முகாம்

2.23 லட்சம் பேர் மனு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:

தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் சிறப்பு முகாம், கடந்த 21, 22ம் தேதி, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடந்தது. முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, 1.18 லட்சம் பேர்; பெயர் நீக்கம் கோரி, 14 ஆயிரத்து, 3; முகவரி மாற்றம், திருத்தம், புதிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 91 ஆயிரத்து, 107 பேர் மனு அளித்தனர். மொத்தம், 2.23 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us