தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பி.பி.எட்., பட்டப்படிப்பு சி.பி.எட்., படிப்புக்கு இணை

பி.பி.எட்., பட்டப்படிப்பு சி.பி.எட்., படிப்புக்கு இணை

பி.பி.எட்., பட்டப்படிப்பு சி.பி.எட்., படிப்புக்கு இணை


UPDATED : நவ 13, 2026 09:57 PM

ADDED : நவ 13, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 09:57 PM ADDED : நவ 13, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலையின் பி.பி.எட்., படிப்பு, அரசு வேலை வாய்ப்பில், சி.பி.எட்., – டி.பி.எட்., படிப்புக்கு இணையானது’ என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை செயலர் தலைமையில், இணை கல்வித் தகுதி கூட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில், ‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், ஓராண்டு, உடற்கல்வி தொடர்பான பி.பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதை, அரசு வேலை வாய்ப்பில், உடற்கல்வி தொடர்பான, இரண்டாண்டு சி.பி.எட் மற்றும் டி.பி.எட்., படிப்புகளுக்கு இணையானதாக கருதலாம்’ என, முடிவு செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்த அரசு, அந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us