தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லஞ்சம் யார் வாங்கினாலும் குற்றம்: வீடியோவில் சிறப்பு அலசல்

லஞ்சம் யார் வாங்கினாலும் குற்றம்: வீடியோவில் சிறப்பு அலசல்

லஞ்சம் யார் வாங்கினாலும் குற்றம்: வீடியோவில் சிறப்பு அலசல்


ADDED : மார் 05, 2024 10:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 10:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

பார்லிமென்ட் அல்லது சட்டசபையில் பேசுவதற்கும், ஓட்டளிப்பதற்கும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது என, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, 25 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், ''லஞ்சம் யார் வாங்கினாலும் குற்றம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விலக்கு கேட்பதே கேவலம்!'' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=_jhezNJSPh0

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us