தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நாளை அமைச்சரவை கூட்டம்

 நாளை அமைச்சரவை கூட்டம்

 நாளை அமைச்சரவை கூட்டம்


ADDED : ஜூன் 04, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையில், நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., - வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம் 10ல் விஜய் பதவியேற்றார்.

முதல்வர் விஜயுடன் சேர்த்து, அமைச்சரவையில் மொத்தம், 35 பேர் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை ௧௧:00 மணிக்கு நடக்கிறது. இதில், இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us