தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மானிய விலையில் புற்றுநோய் மருந்து தரணும்

 மானிய விலையில் புற்றுநோய் மருந்து தரணும்

 மானிய விலையில் புற்றுநோய் மருந்து தரணும்


ADDED : ஜூன் 15, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 07:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புற்றுநோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் 'கீமோதெரபி' மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதை சமாளிக்க, மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, மரு ந்து தட்டுப்பாடு என்பது உண்மை என அரசே ஒப்புக் கொண்டிருப்பதை காட்டுகிறது.
புற்றுநோய் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளின் வாழ்வாதாரத்தை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு , தேவையான அளவில், சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின் உள்ளிட்ட 'கீமோதெரபி' மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும்.
- -ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us