sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்

/

கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்

கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்

கறிவிருந்து : தி.மு.க., வேட்பாளர் மீது புகார்


ADDED : அக் 06, 2011 08:53 PM

Google News

ADDED : அக் 06, 2011 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு கறிவிருந்து வழங்கியதாக தி.மு.க., வேட்பாளர் மீது கூறப்பட்ட புகார் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவில்பட்டி நகராட்சியில் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் முன்னாள் நகர செயலர் கருணாநிதி போட்டியிடுகிறார். இன்று மதியம் இங்கு காந்திநகரில் இவரது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில், உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் 150 பேருக்கு, கருணாநிதி 'கறிவிருந்து' வழங்கியதாக புகார் வந்தது. இதையடுத்து மேற்கு போலீசார், வருவாய்துறையினர் அங்கு சென்றனர். ஆனால், அப்போது அங்கு கறிவிருந்து நடக்கவில்லை. அதுபோல, சாப்பாட்டு பாத்திரங்களும் அங்கில்லை. சேர்கள் மட்டுமே கிடந்தன. இதுகுறித்து, கருணாநிதியிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us