sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முட்டை விலை 11 காசு சரிவு

/

முட்டை விலை 11 காசு சரிவு

முட்டை விலை 11 காசு சரிவு

முட்டை விலை 11 காசு சரிவு


ADDED : ஜூலை 11, 2011 11:32 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கலில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது.

முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 262 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 5 காசுகள் குறைத்து, 257 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 6ம் தேதி முட்டை விலை, 268 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து, 7ம் தேதி, 6 காசுகள் குறைந்து, 262 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலை தொடர்ந்து மூன்று தினம் நீடித்து வந்த நிலையில், அதன் விலை, 5 காசுகள் குறைத்து, 257 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.








      Dinamalar
      Follow us