UPDATED : ஆக 19, 2011 04:58 PM
ADDED : ஆக 19, 2011 04:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சி.பி.சி.ஐ.டி.,யில் குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாகவும், சிறப்பு காவல்படை அதிகாரியாகவும் பணியாற்றி வந்த எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ஐ.பி.எஸ்., நாகப்பட்டினம் கடலோர காவல்படை ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.