தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.840 உயர்வு

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.840 உயர்வு

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.840 உயர்வு


UPDATED : பிப் 04, 2025 10:16 AM

ADDED : பிப் 04, 2025 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2025 10:16 AM ADDED : பிப் 04, 2025 10:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிரடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. நேற்று (பிப்.3) தங்கம் விலை இறங்கி இருந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிரடியாக அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ. 7,810 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.62,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

கடந்த 5 நாட்களில்(ஜன.30 முதல் பிப்.3 வரை) நிலவிய தங்கம் விலை நிலவரம்;

30/01/2025 - ரூ. 60,880

31/01/2025 - ரூ. 61,840

01/02/2025 - ரூ.62,320

02/02/2025 - ரூ.62,320

03/02/2025 - ரூ. 61,640

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us