சென்னை மெட்ரோ கட்டுமானம் இடிந்து விபத்து: ஒருவர் பலி
சென்னை மெட்ரோ கட்டுமானம் இடிந்து விபத்து: ஒருவர் பலி
ADDED : ஜூன் 12, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் மெட்ரோ கட்டுமான பணியின் போது ராட்சத தூண்கள் விழுந்து ஒருவர் பலியானார்.
சென்னை போரூர் டிஎல் எப்- எல் அண்ட் டி அருகேமெட்ரோ பணியின் போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்தது. தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

