ADDED : பிப் 24, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யு.கே., பிஸ்னஸ் பைனான்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆசியாவின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில், பெங்களூரு (7), மும்பை(9), டில்லி (10) இடம்பெற்றுள்ளன.
மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை 6வது இடம் பிடித்துள்ளது.