sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

/

கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

1


ADDED : ஜன 04, 2026 11:00 AM

Google News

ADDED : ஜன 04, 2026 11:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை நாளை (ஜன.05) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

அவர், முதற்கட்டமாக நாளை அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார்.

தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் 'அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்' என அமையும். செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us