sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் இன்று விருதுநகர் வருகை

/

முதல்வர் இன்று விருதுநகர் வருகை

முதல்வர் இன்று விருதுநகர் வருகை

முதல்வர் இன்று விருதுநகர் வருகை


ADDED : நவ 09, 2024 02:38 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ. 9) மதியம் 12:15 மணிக்கு விருதுநகர் வருகிறார்.

ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மாலை 5:00 மணிக்கு எஸ்.எஸ்.கே., திருமண மண்டபத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நாளை மறுநாள் (நவ. 10) விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காலை 9:00 மணிக்கு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பட்டம்புதுாரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மதியம் 1:30 மணிக்கு மதுரை வழியாக செல்கிறார்.






      Dinamalar
      Follow us