sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-09: காக்க வேண்டும்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-09: காக்க வேண்டும்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-09: காக்க வேண்டும்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-09: காக்க வேண்டும்


ADDED : டிச 12, 2024 06:31 PM

Google News

ADDED : டிச 12, 2024 06:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்

காக்க வேண்டும்

ஜெபம் செய்யும் போது கீழ்க்கண்டவற்றை மனதில் பதியுங்கள்.

* என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்யும் ஆண்டவரே.

* மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இருக்கக் கூடாது.

* இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்தருளும்.

*என் கண்களை ஏழைகளிடமிருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ அருள் செய்யும்.

*செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனைப் போல நான் ஆகிவிடக் கூடாது.

* கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்துக் கொள்ளும்.

*என் கண் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.






      Dinamalar
      Follow us