தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-4

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-4

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-4


ADDED : டிச 07, 2024 06:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 06:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீமை செய்யாதீர்தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு தீங்கு விளைவிப்பது பாவம். இது குறித்து பைபிள் சொல்வதை கேளுங்கள்.

* தீமையிலிருந்து தீமை புறப்படும்.

* தீமையில் மகிழ்ச்சி அடையாது அன்பு. ஆனால் சத்தியத்தில் மகிழ்ச்சி அடையும்.

* எல்லா வகையான தீமைகளையும் நிராகரியுங்கள்.

* முட்டாளின் இதயம் தீமையின் மேல் சாய்ந்து இருக்கிறது

* தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்பவர்களுக்கு துயரம்தான் மிஞ்சும்.

* தீமை செய்யும் ஒவ்வொருவரும்ஒளியை வெறுக்கிறார்கள்.

* மனிதர்கள் சகோதரர்களே... பிறகு ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொள்ள

வேண்டும்.

* கசப்பான இதயத்தில் இருந்து அக்கிரமம் தோன்றும்.

* தீமையாய் தோன்றும் விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us