sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நல்ல மனம் வேண்டும்

/

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நல்ல மனம் வேண்டும்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நல்ல மனம் வேண்டும்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: நல்ல மனம் வேண்டும்


UPDATED : டிச 15, 2025 12:18 AM

ADDED : டிச 14, 2025 11:38 PM

Google News

UPDATED : டிச 15, 2025 12:18 AM ADDED : டிச 14, 2025 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்ல மனம் வேண்டும்

வசிக்கும் வீடும், பணியாற்றும் அலுவலகமும் சுத்தமாக இருந்தால் மனதில் உற்சாகம்

ஏற்படும். அதுபோல மனம் துாய்மையாக இருந்தால் தான் ஆண்டவர்அதில் குடியிருப்பார்.

வீட்டையும், அலுவலகத்தையும் தினமும் சுத்தம் செய்யாவிட்டால் துாசி, அழுக்கு படியும்.

அதுபோல மனதிலும் ஆணவம் என்னும் அழுக்கு, பொறாமை என்னும் துாசி படியாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.

மனதை சுத்தமாக்க ஒரே வழி நல்லதையே பார்க்கவும், பேசவும், கேட்கவும் வேண்டும்.நல்ல மனமே ஆண்டவர் குடியிருக்கும் வீடு என்கிறது பைபிள்.






      Dinamalar
      Follow us