உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 24, 2026 09:11 PM
ADDED : அக் 24, 2026 09:07 PM
அ நிறம் | அளவு
சென்னை: அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, நவம்பர், 3ல் முதல்வர் விஜய் ஈரோடு செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நவ.,3ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில், முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து, தனி விமானத்தில் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக, ஈரோடு செல்ல உள்ளார். அப்போது ரோடு ஷோ வழியே, பொதுமக்களை சந்திக்க, முதல்வர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
