ADDED : டிச 20, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோ - ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, பொங்கல் பண்டிகைக்குள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, 'கோ - ஆப்டெக்ஸ்' தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட உதயநிதி, மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.