தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கப்படும்

நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கப்படும்

நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கப்படும்


ADDED : அக் 26, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி:

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் உருவாவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நிவாரண முகாம், மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us