ADDED : ஜூலை 29, 2011 10:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் உணவுத் துறை அமைச்சர் புத்திசந்திரன் தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது.
உடன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலர் ஜதிந்திரநாத் ஸ்வைன் மற்றும் கமிஷனர் பாலசந்திரன்.

