தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காங்., அமைச்சர்களின் பதவி ஆட்டம் காணும்

காங்., அமைச்சர்களின் பதவி ஆட்டம் காணும்

காங்., அமைச்சர்களின் பதவி ஆட்டம் காணும்


ADDED : ஆக 25, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், 'டிவி' தொடர்களின் டி.ஆர்.பி.,யை விட, சட்டசபை நேரலையின் டி.ஆர்.பி., அதிகரித்து வருகிறது. சட்டசபை விவாதங்கள், 'ரியாலிட்டி ஷோ' போல பரபரப்பாக இருக்கின்றன. பரந்துாரில் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

த.வெ.க.,வுடன் காங்கிரஸ் பிரச்னை செய்து வருகிறது. 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர்' என விஜயை அவரது கட்சியினர் கூறியதற்கு, மிகப்பெரிய எதிர்ப்பை காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. மகப்பேறு விடுப்பு அறிவித்ததற்கும், காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, இடைத்தேர்தலில் த.வெ.க., வென்று, தனிப்பெரும்பான்மை பெற்று விட்டால், தமிழகத்தில் காங்., அமைச்சர்களின் பதவி ஆட்டம் கண்டு விடும்.

- கஸ்துாரி, கலை, கலாசார பிரிவு தமிழக செயலர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us