ADDED : மார் 05, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:புதுடில்லி அருகே, கட்டடத் தொழிலாளி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டில்லி அருகே நொய்டாவில் 93 ஏ செக்டாரில் வசித்தவர் பவன் பதானா,46. அவரது வீட்டில் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் போலீசாரால் மீட்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

