sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்டிங் 120, ஷேவிங் 60 புத்தாண்டு முதல் உயர்வு

/

கட்டிங் 120, ஷேவிங் 60 புத்தாண்டு முதல் உயர்வு

கட்டிங் 120, ஷேவிங் 60 புத்தாண்டு முதல் உயர்வு

கட்டிங் 120, ஷேவிங் 60 புத்தாண்டு முதல் உயர்வு


ADDED : டிச 21, 2024 12:09 AM

Google News

ADDED : டிச 21, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக சலுான்களில், ஜனவரி 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், மாநில தலைவர் நடராஜன் பாரதிதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விலைவாசி உயர்வு காரணமாக, ஜனவரி 1 முதல் முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து, புதிய கட்டணப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

முடி திருத்தம் - 'ஏசி' இல்லாத கடை - 'ஏசி' வசதி கடை

சேவிங் - 60 - 70

கட்டிங் - 120 - 130

கட்டிங், சேவிங் - 180 - 200

சிறுவர்கள் கட்டிங் - 100 - 120

தாடி ஒதுக்குதல் - 80 - 100

முடி கருப்பாக்குதல் - 150 - 200

தலை மசாஜ் - 150 - 200

பேஷ் பிளீச்சிங் - 200 - 250

பேஷியல் - 300 - 400

* காம்போ பேக்கேஜ் 10 சதவீதம் சலுகை






      Dinamalar
      Follow us