தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்'

'சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்'

'சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்'


ADDED : ஜூலை 31, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:இந்தியன் ஆயில் நிறுவன தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் அறிக்கை:

எல்.பி.ஜி., சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கம், ஆக., 1 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது.

இதன்படி, அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். அதனால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us