தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை

யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை

யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை


UPDATED : அக் 17, 2026 07:27 PM

ADDED : அக் 17, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 07:27 PM ADDED : அக் 17, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் தங்கள் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் – ஒழுங்கு என்றெல்லாம் எதையெதையோ கூறி வருகின்றனர். குற்றச்சம்பவம் நடக்கும் எந்த இடத்திலும் த.வெ.க., இல்லை. நடந்தாலும் உடனடியாக கைது நடவடிக்கை பாய்கிறது. தி.மு.க., – அ.தி.மு.க., போல், யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

பழனிசாமியின் தலைமை பிடிக்காமல் அ.தி.மு.க., தொண்டர்கள் வெளியேறும் விரக்தியாலும், ஆதங்கத்தாலும், அவதுாறுகளை அள்ளி வீசி வருகிறார். அ.தி.மு.க., தொண்டர்களை நாங்கள் அழைக்கவில்லை. தங்களுக்கு ஒரு நல்ல தலைவர், நல்ல தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் த.வெ.க.,விற்கு வருவதை ஏற்கிறோம்.

– விஜய் பாலாஜி

கைத்தறி துறை அமைச்சர், த.வெ.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us