தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பெற்றோர் அழுகுரல் விஜய்க்கு கேட்கவில்லையா?

 பெற்றோர் அழுகுரல் விஜய்க்கு கேட்கவில்லையா?

 பெற்றோர் அழுகுரல் விஜய்க்கு கேட்கவில்லையா?

2


ADDED : ஜூன் 17, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 06:31 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'திறமைமிக்க அதிகாரிகளை நியமித்து விட்டேன், சிங்கப்பெண் படையை அமைத்து விட்டேன்' என, சீறிய முதல்வர் விஜய் காதுகளுக்கு, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு, 'கால்ஷீட்' எப்போது; கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன; சவாலும்- சவடாலும் விட்டவர், எப்போது, 'சைலன்ட் மோடில்' இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக்கூடாது என, நினைக்கிறீர்களா; இல்லை, தி.மு.க.,வின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? முதல்வர் ஏன் அமைதியாக இருக்கிறார்?
- ஸ்டாலின் தலைவர், தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us