sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாளை முதல் புத்தகத்திருவிழா :மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி

/

நாளை முதல் புத்தகத்திருவிழா :மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி

நாளை முதல் புத்தகத்திருவிழா :மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி

நாளை முதல் புத்தகத்திருவிழா :மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி


ADDED : செப் 01, 2011 12:09 AM

Google News

ADDED : செப் 01, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி தரப்படும்,'' என, கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் செப்., 2 முதல் 11 வரை புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது.

128 தமிழ், 55 ஆங்கிலம், 13 மல்டிமீடியா ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம். தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது. புத்தகம் வாங்கும் பொதுமக்களுக்கு 10 , மாணவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகை, என்றார். சங்க செயலாளர் லட்சுமணன், தலைவர் சொக்கலிங்கம், கவிஞர் தேவேந்திரபூபதி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூரன் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us