ADDED : ஏப் 15, 2025 09:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இயக்குநரும், நடிருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி (58) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இவர் ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்க்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.