தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியுமா ? தினமலர் இணையதள டிவியில் விவாதம்

பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியுமா ? தினமலர் இணையதள டிவியில் விவாதம்

பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியுமா ? தினமலர் இணையதள டிவியில் விவாதம்


ADDED : ஆக 17, 2024 08:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 08:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.



இன்றைய சிறப்பாக தமிழக முதல்வர் பதவியில் பட்டியலினத்தவர்கள் வர முடியுமா , முடியாதா, அன்புமணி, திருமாவளவன் பேசியது என்ற விஷயம் குறித்து இன்றைய சிறப்பு வீடியோவில் விவாதிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us