ADDED : டிச 13, 2024 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரண உதவிகள் வழங்க, துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒரு மாத சம்பளமான, ஒரு கோடி 30 லட்சத்து 19,750 ரூபாயை வழங்கி உள்ளனர்.
இதற்கான காசோலையை,தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம், அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

